Wednesday, March 23, 2011
பூப்பெய்தும் போது ஓய்வு தேவையா..?
கல்வி மட்டுமே பிரதானம் என எண்ணும் இக்காலத்தில்,பருவமடைந்த பெண் குழந்தைகளை ஐந்து அல்லது ஆறுநாட்களிலேயே பள்ளிக்குப் புத்தகச் சுமையுடன் அனுப்பிவிடுகிறோமே, இது எந்த அளவில் அவர்கள் உடல்,மனநிலையைப் பாதிக்கும்?
அக்காலத்தில் 16 நாட்கள் ஓய்வெடுக்க வேண்டும் என முதியோர்கள் கூறியது மருத்துவரீதியாக அவசியமற்றதா? இக் கேள்வியை வெவ்வேறு பிரிவுகளில்உள்ள மூன்று மருத்துவர்களின் முன் வைத்தோம். இதற்குஅவர்கள் அளித்த பதில்:
பாலியல் விளையாட்டு பொருட்கள்...!!
பெண்களின் செக்ஸ் உணர்ச்சிகள்...!!
செக்ஸ் என்கிற விசயம் காலம் காலமாக ஆண்களின் கோணத்தில் இருந்தே அணுகப்பட்டும், விவாதிக்கப்பட்டும் வந்திருக்கிறது. நிஜமாக பெண்ணின் உணர்ச்சி நிலைகள் என்ன? பெண்ணின் அணுகுமுறை செக்ஸ் விசயத்தில் எப்படியிருக்கும்? என்கிற பல விசயங்களை ஆராயவே இக்கட்டுரை.
பெண்ணிற்கும் உணர்ச்சிகள் உண்டு. அவ்வுணர்ச்சியை திருப்திகரமாக நிறைவேற்றிக் கொள்ளும் வாய்ப்பு பெண்களுக்கு உண்மையாக வழங்கப்பட வேண்டும் என்றெல்லாம் ஆண்கள் பெரும்பாலும் எண்ணுவதே கிடையாது. கணவன் மனைவியாக பல காலம் வாழ்ந்து இல்லற சுகம் காணும் பலரிடம்கூட இத்தகைய குறைபாடு இருக்கிறது. இதற்கு மனரீதியாக, உடல் ரிதியாக பல்வேறு காரணங்களும், செக்ஸ் பற்றிய முழுமையான அறியாமையும்கூட காரணங்களாக அமைந்திருக்கின்றன.
திருமணமான அனைவரும் நலமாக மனநிறைவுடன் வாழ்கிறார்களா? என்றால் 60 சதவிகிதம் முதல் 70 சதவிகிதம் தம்பதியினர் திருமண உறவில் முழுமையான மகிழ்ச்சியடையாதவர்கள் என தெரிகிறது.
இதனுடைய ஒரு விளைவு இன்று எல்லோரும் கண்கூடாகக் காணும் திருமண உறவில் விரிசல் - விவாகரத்து போன்றவையாகும்.
எனவே திருமணம் செய்து கொண்டவர்களும் சரி, திருமண வாழ்வில் இணையப்போகும் இளம் வயதினரும் செக்ஸ் பற்றியும், மனித உணர்வுகள், உறவுகள் பற்றியும் அறிந்து வைத்திருப்பது இன்றியமையாதது ஆகும்.
சமீப காலம்வரை பெண்களுடைய செக்ஸ் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காதது மட்டுமல்ல, அவர்கள் ஆணுடைய கட்டளைக்கு கீழ்படிந்து நடக்க வேண்டும், அதைத்தவிர அவர்கள் விரும்புவது எதுவும் குற்றம் என்ற உணர்வே சமுதாயத்தில் மேலோங்கி இருந்தது. இன்று நிலை மிகவும் வேகமாக மாறி வருகிறது.
பெண்களும் முழுமையான இன்பம் அனுபவிக்க வேண்டும். அவ்வுரிமை அவர்களுக்கு உண்டு என்று ஏற்றுக் கொள்ளப்படுகிறது. இயற்கையில் பார்த்தால் ஆண்களைவிட பெண்களே அதிகமான செக்ஸ் இன்பம் அனுபவிப்பதற்கான உடலமைப்புடன் காணப்படுகின்றனர்..
உச்சக்கட்டத்திற்குப் பின்பு:
உச்ச கட்டத்திற்கு பின்பும் பெண்கள் தங்கள் உடலை ஆண்கள் வருட வேண்டும். தங்களை கட்டி அணைத்துக் கொண்டபடி தங்கள் கணவர் இருக்க வேண்டுமென நினைக்கின்றனர். ஏனெனில் உச்ச கட்டத்திற்கு பின்பு பெண்களின் கிளர்ச்சி உடனடியாக கீழிறங்குவதில்லை. மாறாக ஆண்கள் விந்து வெளியானவுடன் ஆழ்ந்து தூங்கத் தொடங்கி விடுகின்றனர். ஏனெனில் ஆண்களிடம் உச்ச கட்டத்திற்கு பின்பு உணர்ச்சிகள் முழுமையாக கீழே இறங்கி விடுகின்றது.
பெண்மைக் குறைவு:
ஆண்களுக்கு ஆண்மைக் குறைவு ஏற்படுவதுபோல பெண்களுக்கு பெண்மைக்குறைவு அல்லது உடலுறவில் விருப்பமின்மை- ஏற்படலாம். இப்பெண்கள் உடலுறவில் ஈடுபட்டு கருத்தரித்துக் குழந்தைப் பேறு பெற்றாலும் இவர்கள்-உடலுறவில் இன்பத்தை முழுமையாக அனுபவிப்பதில்லை. தாம்பத்திய வாழ்க்கையை ஒரு கடமையாகவே செய்கிறார்கள். இதற்கான காரணம். 1. சிறு வயதில் ஏற்பட்ட செக்ஸ் வக்கிரங்கள் 2. வளர்ப்பு முறை 3. கற்பழிக்கப்படுதல் போன்றவையாகும்.
பெண்களுக்கான இப்பிரச்சினைக்கு எவ்வாறு தீர்வு காண்பது?
ஆண்களுக்கான ஆண்மைக்குறைவு- விந்து முந்துதல் போன்ற பிரச்சினைகளை விஞ்ஞான முறையில் நு}று சதவிகிதம் குணப் படுத்த முடியும். அது போலவே விஞ்ஞான அடிப்படையில் பெண்களுடைய பிரச்சினைகளையும் முழுமையாக குணப்படுத்த இயலும். பிரச்சினைக்கான காரணங்களை அறிந்து அதனை முற்றிலுமாக களைந்து குணப்படுத்தலாம்.
அக்காலத்தில் 16 நாட்கள் ஓய்வெடுக்க வேண்டும் என முதியோர்கள் கூறியது மருத்துவரீதியாக அவசியமற்றதா? இக் கேள்வியை வெவ்வேறு பிரிவுகளில்உள்ள மூன்று மருத்துவர்களின் முன் வைத்தோம். இதற்குஅவர்கள் அளித்த பதில்:
டாக்டர் கீதா அர்ஜுன்
(கைனகாலஜிஸ்ட், ஈ.வி. கல்யாணி நர்ஸிங் ஹோம்)
பெண்கள் பூப்பெய்தும் பொழுது அவர்களுக்குப் பதினாறுநாட்கள் ஓய்வென்பது
அவசியமேயில்லை. ஆண் பிள்ளைகளுக்கு மீசைமுளைக்கும் பொழுது அவர்களை வீட்டிலா உட்காரவைக்கிறோம்? இல்லையே, அதே போல்தான் இதுவும்!
பெண்களுக்கு இது அவர்கள் வாழ்க்கையின் அடுத்த கட்டம்.இதற்காக அவர்களைத் தனிமைப்படுத்தவோ, ஓய்வுகொடுக்கவோ மருத்துவரீதியாகத் தேவையில்லை. இந்நிலைஅவர்களுக்கு உடலளவில், மனதளவில் எந்தவித பாதிப்பும்ஏற்படுத்தாது. தேவைப்பட்டால் ரொம்ப ரத்தப் போக்கு,வயிற்றுவலி பிற இன்னல்கள் உள்ளவர்கள் அவர்களுக்குதேவைப்படும் நாட்களுக்கு ஓய்வு எடுத்துக் கொள்ளலாம்.மற்றபடி பூப்பெய்துவதென்பது ஒரு சாதாரண நிகழ்வுதான்.பாலன்ஸ்ட் டயட் போதும். தனி உணவு முறைகள் எதற்கும்அவசியமில்லை."
டாக்டர் சுசீலா ஸ்ரீவத்ஸ்வா:
(மனநலமருத்துவர், அப்போலோ மருத்துவமனை)
அந்தக் காலத்திற்கும் இந்தக் காலத்திற்கும் எத்தனையோ விதவேறுபாடுகள். உடல் ரீதியாக, மன ரீதியாக சமூக ரீதியாகமாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.
சமூக ரீதியாக அப்பொழுதெல்லாம் பெண்கள் பூப்பெய்தவுடன்பெரிய விழாவாக எடுத்து சுற்றம், நட்பு என்று அனைவருக்கும்அறிவித்தனர். காரணம் பெண்ணின் திருமணத்திற்கு இந்தபப்ளிசிட்டி ஒரு தேவையாக இருந்தது. இன்றுஅப்படியில்லை. பத்திரிகைகள், திருமணப் பதிவுமையங்களில் பெயரைப் பதிவு செய்து வரன் தேட முடிகிறது.
இரண்டாவது உடல் ரீதியாக தற்காலக் குழந்தைகள் மிகவும்
ஆரோக்கியமாக வளர்க்கப்படுகிறார்கள். காரணம் இக்காலபெற்றோர்கள் ஒன்று, இரண்டு குழந்தைகளோடுநிறுத்திவிடுகிறார்கள். அதுவும் பெற்றோர்கள் விஷயம்தெரிந்தவர்களாகவும் இருக்கிறார்கள். உடலில் ஏதாவதுகோளாறு, பாதிப்பு என்றால் தகுந்த சிகிச்சைகள் உடனடியாகஅக்குழந்தைகளுக்குக் கிடைத்து விடுகின்றன. அந்தக்காலத்தில் பத்தோடு பதினொன்றாக வளர்க்கப்பட்டதால்,ஆரம்பத்திலிருந்தே போதிய ஊட்டச்சத்துகொடுக்கப்படாததால் 'அந்த நேரத்தில்' மட்டும் 'தனியாக'கவனிக்கப் பட்டார்கள்.
இத்தகைய 'தனி கவனிப்பு' இக்காலக் குழந்தைகளுக்குத்தேவையில்லை. எனக்கு வயசுக்கு வந்த பொழுது தினமும்நல்லெண்ணெய் கொடுத்தார்கள். இப்பொழுது என்பெண்ணிற்கும் அதையே கடைப்பிடிக்க முடியாது. ஏனெனில்தற்கால உணவு முறைகளில் அவ்வாறு செய்வது உடலில்கொழுப்பை அதிகரிக்கச் செய்யும். அதிகக் கொழுப்புஇருதயத்திற்கு அதிக பாதிப்பு.
மனரீதியாகப் பார்க்கும்பொழுது அந்தக் காலத்தில் பெண்குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்ப மாட்டார்கள். பெண்வயசுக்கு வந்து விட்டால் தாவணி போட்டு விடுவார்கள். இப்பஅப்படிச் செய்ய முடியுமா? அதுவும் இருபாலரும் சேர்ந்துபடிக்கும் பள்ளியில் இத்தகைய பழக்க வழக்கங்கள் கேலிக்கும்,கிண்டலுக்குமாகி மனதளவில் பாதிப்பை ஏற்படுத்தும்.அதுவும் தற்போது பள்ளிகளிலெல்லாம் ஒரே விதமானஉடைகள் தான். இதனால் ஒரு பெண் வயசுக்கு வந்துவிட்டால் அதை அவள் யாரிடமும் சொல்ல வேண்டியஅவசியமும் ஏற்படுவதில்லை."
சுப்புலட்சுமி
(சித்தமருத்துவர், கர்ப்பரட்சாம்பிகை கருகாப்பு நிலையம்)
வயதுக்கு வந்த உடன் பெண்களை தனியாக உட்கார வைப்பதுசரிதான். அப்படி உட்கார இப்போதைய சிறுமிகள் விரும்புவதுஇல்லை. ஆனால் இப்பழக்கம் சுகாதாரமானதாகஇருப்பதோடு, அவர்கள் மனதிற்கும், உடலிற்கும் முழு ஓய்வுகொடுப்பதும் அவசியம்.
முதலில் பயந்து போய் இருக்கும் குழந்தைக்கு தைரியம்கொடுத்து, இது இயல்பாகவே எல்லாப் பெண்களுக்கும்வருவது தான் எனக் கூறி அவர்களது மன அழுத்தத்தைக்குறைக்க வேண்டும். நம் ஊர்களில் வயதுக்கு வந்த உடன்பாலுடன் முட்டை கலந்து குடிக்கச் செய்வதும்,நல்லெண்ணெயுடன் முட்டை கலந்து குடிக்கும் வழக்கமும்உள்ளது. இவை புரதச் சத்தும், கால்சியச் சத்தும்நிறைந்தவை. குளிக்கும் போது வயதுக்கு வந்த பெண்ணைநிறைய மஞ்சள் பூசிக் குளிக்கச் செய்வதும், தண்ணீரில்மாவிலை கலந்து குளிக்க வைக்கும் பழக்கமும் உண்டு.மஞ்சளும், மாவிலையும் மிகச் சிறந்த தொற்று நீக்கியாகச்செயல்படுகிறது. சில ஊர்களிலும், கிராமங்களிலும் கீரைவிதை ஒரு தேக்கரண்டியுடன் பாலும் அருந்தும் பழக்கம்உள்ளது. கீரை விதை எலும்புகளுக்கு வன்மையைஅளிக்கிறது.
கைக்குத்தல் அரிசியில் செய்த பிட்டு, பனைவெல்லாம் கலந்தமாவு உருண்டை தரும் வழக்கம் உண்டு. அரிசியில் இருக்கும்மாவுச் சத்தானது மற்ற தானியங்களில் உள்ள மாவுச் சத்தைவிட வித்தியாசமானது. இந்த மாவுச் சத்தில் நூறு சதவீதம்அமினோ பெக்டின் என்ற சத்து இருக்கிறது. இது நாம்உண்ணும் உணவுகள் எளிமையாக செரிப்பதற்கு காரணமாகஅமைகிறது. அரிசியில் எட்டு சதவிகிதம் புரதச் சத்துஇருக்கிறது. இந்தப் புரதச் சத்தானது வளர்சிதை மாற்றத்தின்காரணமாக எளிதில் உடலை வளர்க்கும் சத்தாக மாறி நம்உடல் உள்ளுறுப்புகளை உறுதியாக்குகிறது. கைக்குத்தல்அரிசியில் வைட்டமின் 'பி' உயிர்ச் சத்து உள்ளது. இதுதோலுக்கும், இரத்த நாளங்களுக்கும், ஊட்டத்தையும்,உறுதியையும் அளிக்கிறது.

இரத்தப் போக்கு அதிகமாக இருந்தால் இரத்தத்தில்ஹீமோகுளோபின் அளவு குறைந்தால் அதனை நிவர்த்திசெய்ய பனைவெல்லம் (இரும்புச் சத்து நிறைந்தது) கலந்தமாவு உருண்டை வழங்கப்படுகிறது.
உறவினர்கள் அனைவரும் வந்து குழந்தைகளை ஆசீர்வாதம்செய்வதுடன் வகை வகையாகச் சத்து நிறைந்த உணவுகளைப்'பொங்கிப் போடும்' வழக்கமும் உண்டு. அதில் முக்கியமாகஉளுந்தஞ்சோறு, உளுந்தங்களி, உளுந்தங்காடி முதலியவைசெய்வார்கள். உளுந்து கொண்டு செய்யப்படும் உணவுவகைகள் இடுப்பு எலும்பிற்கு (pelvic bones) வன்மையைக்கொடுக்கும். புரதச் சத்து நிறைந்தவை.
தற்போது டீன் ஏஜ் பெண்கள் எங்கள் மருத்துவமனைக்குவருவது
மாதவிடாயின் போது ஏற்படும் கடுமையான வயிற்றுவலிபிரச்சினைக்குத் தான். அவர்கள் வயதிற்கு வந்த உடன்பெற்றோர்கள் அவர்களுக்கு சத்தான உணவுப் பொருட்களைக்கொடுப்பதோடு, குறைந்தது ஒரு வாரமாவது முழு ஓய்வுகொடுத்து கவனித்துக் கொண்டால் மாதவிடாய்க்கோளாறுகள், முதுகு வலி முதலியவை வராது.

(sex toys) பாலியல் உறவின் போது பயன்படுத்தப்படுகின்றன. பெரும்பாலானவை அதிர்வுரும் வகை, அதிர்வுறா வகை என இரண்டு பிரிவுகளுக்குள் அடங்கிவிடுகின்றன.
துணையின்றி சுயஇன்பம் காண செயற்கை ஆண்குறியும், செயற்கை பெண்குறியும் உதவுகிறது. சிலிகான் பெண் பொம்மைகள் பாலியல் உறவு கொள்ள பயன்படுத்தப்படுகின்றன. இதைத் தவிற பெரும்பாலான பொம்மைகள் சாடிசம், சேடோமசோகிசம்(Sadomasochism) போன்றவற்றில் பெரும் பங்கு வகிக்கின்றன.
செயற்கை ஆண்குறி
செயற்கை ஆண்குறி என்பது சுய இன்பம் அனுபவித்தலிலும் பாலுறவுச் செயற்பாடுகளிலும் பயன்படும் ஓர் உபகரணமாகும். ஆண்குறியைப் போன்ற உருவத்தில் கண்ணாடி, பிளாஸ்டிக், றப்பர் போன்றவற்றைப் பயன்படுத்தி இவை உருவாக்கப்படுகின்றன. யோனிவழி, குதவழி நுழைத்தே இவை பயன்படுகின்றன. செயற்கையான வாய்வழிப் பாலுறவிலும் பயன்படுகின்றன. ஒன்றுக்கு மேற்பட்டோர் ஒரு செயற்கை ஆண்குறியைப் பயன்படுத்துவதாயின் ஆணுறை பயன்படுத்தப்படுவது ஊக்குவிக்கப்படுகின்றது.
செயற்கை பெண்குறி
செயற்கை பெண்குறி (Artificial vagina) என்பது பெண்குறியைப் போன்ற அமைப்பினை உடைய கருவியாகும். இந்த செயற்கை பெண்குறி ஆணின் சுயஇன்ப வேட்கையை தணிக்க உருவாக்கப்பட்டது. இது சிலிகான், பிளாஸ்டிக் கூட்டுப் பொருட்களால் உருவாக்கப்பட்டிருக்கும்.
ஆண்குறியின் நீளத்திற்கு தக்கவாறு செயற்கை பெண்குறி கிடைக்கிறது.
பாலுறவு தலையணை
இது பாலுறவுக்கென சிறப்பாக பயன்படுத்தப்படும் தலையணை. சில பாலுறவு முறைகளில் இந்த தலையணை இன்றி செயல்பட முடியாது.
பாலுறவு ஊஞ்சல்
பாலுறவு ஊஞ்சல்(Sex swing) பாலுறவின் போது எளிமையாக இயங்க உதவுகிறது. இதில் மூன்று வகைகள் உள்ளன.
Traditional Swing Door Swing. Body Swing.
அதிர்வுரும் கருவி (Vibrator)
இது ஆண்குறியை ஒத்த தோற்றத்தில் அமைந்திருக்கும் கருவியாகும். இதன் முனைப்பகுதி அதிர்வுரும் வகையில் அமைக்கப்பட்டிருக்கிறது. இதற்கான ஆற்றலை மின்சாரத்தின் மூலமாகவோ, கொள்கலன் மூலமாகவே பெருகிறது. இது பட்டாம்பூச்சி, முயல், முட்டை என ஏகப்பட்ட வகைகளில் இருக்கிறது. பெண்களின் சுயஇன்ப வேட்கையை தணிக்க உருவாக்கப்பட்டது.
பெண்களின் செக்ஸ் உணர்ச்சிகள்...!!
பெண்ணிற்கும் உணர்ச்சிகள் உண்டு. அவ்வுணர்ச்சியை திருப்திகரமாக நிறைவேற்றிக் கொள்ளும் வாய்ப்பு பெண்களுக்கு உண்மையாக வழங்கப்பட வேண்டும் என்றெல்லாம் ஆண்கள் பெரும்பாலும் எண்ணுவதே கிடையாது. கணவன் மனைவியாக பல காலம் வாழ்ந்து இல்லற சுகம் காணும் பலரிடம்கூட இத்தகைய குறைபாடு இருக்கிறது. இதற்கு மனரீதியாக, உடல் ரிதியாக பல்வேறு காரணங்களும், செக்ஸ் பற்றிய முழுமையான அறியாமையும்கூட காரணங்களாக அமைந்திருக்கின்றன.
திருமணமான அனைவரும் நலமாக மனநிறைவுடன் வாழ்கிறார்களா? என்றால் 60 சதவிகிதம் முதல் 70 சதவிகிதம் தம்பதியினர் திருமண உறவில் முழுமையான மகிழ்ச்சியடையாதவர்கள் என தெரிகிறது.
இதனுடைய ஒரு விளைவு இன்று எல்லோரும் கண்கூடாகக் காணும் திருமண உறவில் விரிசல் - விவாகரத்து போன்றவையாகும்.
எனவே திருமணம் செய்து கொண்டவர்களும் சரி, திருமண வாழ்வில் இணையப்போகும் இளம் வயதினரும் செக்ஸ் பற்றியும், மனித உணர்வுகள், உறவுகள் பற்றியும் அறிந்து வைத்திருப்பது இன்றியமையாதது ஆகும்.
சமீப காலம்வரை பெண்களுடைய செக்ஸ் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காதது மட்டுமல்ல, அவர்கள் ஆணுடைய கட்டளைக்கு கீழ்படிந்து நடக்க வேண்டும், அதைத்தவிர அவர்கள் விரும்புவது எதுவும் குற்றம் என்ற உணர்வே சமுதாயத்தில் மேலோங்கி இருந்தது. இன்று நிலை மிகவும் வேகமாக மாறி வருகிறது.
பெண்களும் முழுமையான இன்பம் அனுபவிக்க வேண்டும். அவ்வுரிமை அவர்களுக்கு உண்டு என்று ஏற்றுக் கொள்ளப்படுகிறது. இயற்கையில் பார்த்தால் ஆண்களைவிட பெண்களே அதிகமான செக்ஸ் இன்பம் அனுபவிப்பதற்கான உடலமைப்புடன் காணப்படுகின்றனர்..
இதற்கான சான்றுகளாக:
1. பெண்ணின் மார்பு
2. கிளிட்டோரிஸ்
3. பெண் உறுப்பு
ஆகிய மூன்று உறுப்புக்களின் மூலமும் தனித்தனியே பெண் உச்சகட்ட இன்பத்தை அடைய முடியும்.
ஆனால் ஆண்-ஆண்குறி மூலமாக மட்டுமே இவ்வின்பத்தை அடைய முடியும். இரண்டாவதாக, ஒரு முறை உச்சக் கட்டத்தை அடைந்த பெண் இடைவெளியி ல்லாமல் பல முறை உச்ச கட்டத்தை அடைய முடியும். ஆனால் ஆண்கள் ஒரு முறை உச்சகட்டம் அடைந்தவுடன் 30 நிமிடங்களாவது மற்றொரு எழுச்சிக்காக காத்திருக்க வேண்டும்.
உண்மை இவ்வாறு இருந்தாலும் நடைமுறையில் பெண்கள் முழு இன்பத்தை பெரும்பாலும் அனுபவிப்பதே இல்லை இவற்றை போக்குவது எவ்வாறு?
1) பெண்ணினுடைய உணர்ச்சிகளை தூண்டும் உறுப்புக்களையும், அதன் முறைகளைப் பற்றியும் முழுமையாக அறிந்திருத்தல்.
2) பெண்ணிடம் உள்ள செக்ஸ் குறைபாடுகளை செக்ஸ் மருத்துவர் மூலம் சரி செய்ய முடியும் என்பதை அறிதல்.
பெண்ணுடைய செக்ஸ் உறுப்புக்களும் அதனைத் தூண்டும் முறைகளும்:
1) பெண்ணுடைய மார்புகள் சிறியதாக இருந்தாலும் பெரியதாக இருந்தாலும் அதை ஆண் தூண்டுவதன் மூலம் பெண்கள் இன்பமும், கிளர்ச்சியும் அடைகிறார்கள்.
உடலுறவில் ஈடுபட ஆரம்பிக்கும் போதே மார்புகளும் பெரிதாகிறது. மார்பகக் காம்புகள் விரைத்து எழுகின்றன. சில பெண்கள் மார்பு காம்புகளை ஆண் தொடும் தூண்டலாலேயே முழுமையான உச்சகட்டத்தை அடைகின்றனர். ஆனால் மற்றவர்கள் அந்த அளவு உணர்வுகளைப் பெறுவதில்லை.
கணவன்-மனைவியின் மார்பு காம்புகளை நாக்கினால் வருடுவதாலும், சுவைப் பதினாலும் பெண்ணுடைய உணர்வுகளை மிகவும் தூண்டலாம். பெண்களில் 50 சதவிகிதம் பேர் ஆண்களுடைய தூண்டுதலினால் எரிச்சடைகிறார்கள். ஏனெனில் ஆண்கள் தங்களுடைய இன்பத்திற் கேற்றவாறுதான் மனைவியின் மார்பகங்களை கையாளுகிறார்கள். பெண்கள் இந்நிலையில் மார்பகங்களை எவ்வாறு தூண்ட வேண்டும்? என தங்கள் துணைவருக்கு இனிமையாக, இணக்கமாக எடுத்துச் சொல்ல வேண்டும்.
கிளிட்டோரிஸ் தூண்டுதல்:
பெண்கள் மற்ற தூண்டுதல்களைவிட அதிக உணர்ச்சிக்கு ஆளாவது கிளிட்டோரிஸ் தூண்டுதல் மூலம்தான். சாதாரணமாகவே சைக்கிள் ஓட்டுதல், தையல் மிஷன் தைப்பது போன்றவற்றின் மூலம் கூட கிளிட்டோரிஸ் தூண்டப்படுவதால் பெண்களில் சிலர் ஓரளவு கிளர்ச்சி அடைகின்றனர்.
செக்ஸ் ஆரம்பித்தவுடன் கணவரை கிளிட்டோரிஸை தூண்டுமாறு மனைவி கூறலாம். இதை விரல்களின் மூலமும், நாக்கின் மூலமும் தூண்ட முடியும். தொடர்ந்து பல நிமிடங்கள் தூண்டுவதன் மூலம் பெண்களை உச்சக் கட்டத்தை அடைய வைக்கலாம்.
பெண் உறுப்பு:
இதன் வழியாக இன்பம் அடைவது அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால் பல்வேறு நிலைகள், மாற்றங்களை இதில் ஏற்படுத்தி இன்பத்தை அதிகரிக்க முடியும். பெண் உறுப்பில் உடலுறவின்போது வலி ஏற்படுவது ஒரு முக்கிய பிரச்சினை. பெண்ணுறுப்பின் நுழைவாயில் சில சமயம் இறுக மூடிக்கொள்ளும். ஆணுறுப்பை மட்டுமின்றி கைவிரலைக்கூட அனுமதிக்காத அளவு இறுக்கமாக இருக்கும். 5 சதவிகிதம் வரை பெண்களுக்கு இந்நோய் இருக்கலாம். இப்பெண்களுக்கு உடலுறவு என்றாலே பயமாக இருக்கும்.
இவர்களுடன் ஆண் உறவு கொள்ள இயலாது. தொடர்ந்து இந்த நிலை நீடித்தால் ஆணுக்கு விரைப்புத்தன்மைகூட ஏற்படாமல் போகக்கூடும். இது முழுமையாக குணப்படுத்தக்கூடிய பிரச்சினை என்பதை பெண்கள் தெரிந்து குணப் படுத்திக் கொள்ள முன் வரவேண்டும். இதன் மூலம் தம்பதியினர் ஆரோக்கியமான குடும்ப வாழ்க்கை- குழந்தைப் பேறு அடைய முடியும்.
பொதுவாக உடலுறவில் ஏற்படும் கிளர்ச்சி மட்டும் பெண்கள் உச்ச கட்டம் அடையப் போதுமானதாக இல்லை. அதற்கு மேலும் அவர்களுக்கு தூண்டுதல் தேவை. உச்சகட்டம் அடையாமல் ஒரு பெண் இருப்பதற்கு பல காரணங்கள் இருக்கலாம்.
1) தனிமை இல்லாமல் குழந்தைகளுடன் தூங்குவது
2) நேரம், இடம் வசதி
3) கணவருடைய ஒத்துழைப்பு இல்லாமை
1. பெண்ணின் மார்பு
2. கிளிட்டோரிஸ்
3. பெண் உறுப்பு
ஆகிய மூன்று உறுப்புக்களின் மூலமும் தனித்தனியே பெண் உச்சகட்ட இன்பத்தை அடைய முடியும்.
ஆனால் ஆண்-ஆண்குறி மூலமாக மட்டுமே இவ்வின்பத்தை அடைய முடியும். இரண்டாவதாக, ஒரு முறை உச்சக் கட்டத்தை அடைந்த பெண் இடைவெளியி ல்லாமல் பல முறை உச்ச கட்டத்தை அடைய முடியும். ஆனால் ஆண்கள் ஒரு முறை உச்சகட்டம் அடைந்தவுடன் 30 நிமிடங்களாவது மற்றொரு எழுச்சிக்காக காத்திருக்க வேண்டும்.
உண்மை இவ்வாறு இருந்தாலும் நடைமுறையில் பெண்கள் முழு இன்பத்தை பெரும்பாலும் அனுபவிப்பதே இல்லை இவற்றை போக்குவது எவ்வாறு?
1) பெண்ணினுடைய உணர்ச்சிகளை தூண்டும் உறுப்புக்களையும், அதன் முறைகளைப் பற்றியும் முழுமையாக அறிந்திருத்தல்.
2) பெண்ணிடம் உள்ள செக்ஸ் குறைபாடுகளை செக்ஸ் மருத்துவர் மூலம் சரி செய்ய முடியும் என்பதை அறிதல்.
பெண்ணுடைய செக்ஸ் உறுப்புக்களும் அதனைத் தூண்டும் முறைகளும்:
1) பெண்ணுடைய மார்புகள் சிறியதாக இருந்தாலும் பெரியதாக இருந்தாலும் அதை ஆண் தூண்டுவதன் மூலம் பெண்கள் இன்பமும், கிளர்ச்சியும் அடைகிறார்கள்.
உடலுறவில் ஈடுபட ஆரம்பிக்கும் போதே மார்புகளும் பெரிதாகிறது. மார்பகக் காம்புகள் விரைத்து எழுகின்றன. சில பெண்கள் மார்பு காம்புகளை ஆண் தொடும் தூண்டலாலேயே முழுமையான உச்சகட்டத்தை அடைகின்றனர். ஆனால் மற்றவர்கள் அந்த அளவு உணர்வுகளைப் பெறுவதில்லை.
கணவன்-மனைவியின் மார்பு காம்புகளை நாக்கினால் வருடுவதாலும், சுவைப் பதினாலும் பெண்ணுடைய உணர்வுகளை மிகவும் தூண்டலாம். பெண்களில் 50 சதவிகிதம் பேர் ஆண்களுடைய தூண்டுதலினால் எரிச்சடைகிறார்கள். ஏனெனில் ஆண்கள் தங்களுடைய இன்பத்திற் கேற்றவாறுதான் மனைவியின் மார்பகங்களை கையாளுகிறார்கள். பெண்கள் இந்நிலையில் மார்பகங்களை எவ்வாறு தூண்ட வேண்டும்? என தங்கள் துணைவருக்கு இனிமையாக, இணக்கமாக எடுத்துச் சொல்ல வேண்டும்.
கிளிட்டோரிஸ் தூண்டுதல்:
பெண்கள் மற்ற தூண்டுதல்களைவிட அதிக உணர்ச்சிக்கு ஆளாவது கிளிட்டோரிஸ் தூண்டுதல் மூலம்தான். சாதாரணமாகவே சைக்கிள் ஓட்டுதல், தையல் மிஷன் தைப்பது போன்றவற்றின் மூலம் கூட கிளிட்டோரிஸ் தூண்டப்படுவதால் பெண்களில் சிலர் ஓரளவு கிளர்ச்சி அடைகின்றனர்.
செக்ஸ் ஆரம்பித்தவுடன் கணவரை கிளிட்டோரிஸை தூண்டுமாறு மனைவி கூறலாம். இதை விரல்களின் மூலமும், நாக்கின் மூலமும் தூண்ட முடியும். தொடர்ந்து பல நிமிடங்கள் தூண்டுவதன் மூலம் பெண்களை உச்சக் கட்டத்தை அடைய வைக்கலாம்.
பெண் உறுப்பு:
இதன் வழியாக இன்பம் அடைவது அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால் பல்வேறு நிலைகள், மாற்றங்களை இதில் ஏற்படுத்தி இன்பத்தை அதிகரிக்க முடியும். பெண் உறுப்பில் உடலுறவின்போது வலி ஏற்படுவது ஒரு முக்கிய பிரச்சினை. பெண்ணுறுப்பின் நுழைவாயில் சில சமயம் இறுக மூடிக்கொள்ளும். ஆணுறுப்பை மட்டுமின்றி கைவிரலைக்கூட அனுமதிக்காத அளவு இறுக்கமாக இருக்கும். 5 சதவிகிதம் வரை பெண்களுக்கு இந்நோய் இருக்கலாம். இப்பெண்களுக்கு உடலுறவு என்றாலே பயமாக இருக்கும்.
இவர்களுடன் ஆண் உறவு கொள்ள இயலாது. தொடர்ந்து இந்த நிலை நீடித்தால் ஆணுக்கு விரைப்புத்தன்மைகூட ஏற்படாமல் போகக்கூடும். இது முழுமையாக குணப்படுத்தக்கூடிய பிரச்சினை என்பதை பெண்கள் தெரிந்து குணப் படுத்திக் கொள்ள முன் வரவேண்டும். இதன் மூலம் தம்பதியினர் ஆரோக்கியமான குடும்ப வாழ்க்கை- குழந்தைப் பேறு அடைய முடியும்.
பொதுவாக உடலுறவில் ஏற்படும் கிளர்ச்சி மட்டும் பெண்கள் உச்ச கட்டம் அடையப் போதுமானதாக இல்லை. அதற்கு மேலும் அவர்களுக்கு தூண்டுதல் தேவை. உச்சகட்டம் அடையாமல் ஒரு பெண் இருப்பதற்கு பல காரணங்கள் இருக்கலாம்.
1) தனிமை இல்லாமல் குழந்தைகளுடன் தூங்குவது
2) நேரம், இடம் வசதி
3) கணவருடைய ஒத்துழைப்பு இல்லாமை
உச்சக்கட்டத்திற்குப் பின்பு:
உச்ச கட்டத்திற்கு பின்பும் பெண்கள் தங்கள் உடலை ஆண்கள் வருட வேண்டும். தங்களை கட்டி அணைத்துக் கொண்டபடி தங்கள் கணவர் இருக்க வேண்டுமென நினைக்கின்றனர். ஏனெனில் உச்ச கட்டத்திற்கு பின்பு பெண்களின் கிளர்ச்சி உடனடியாக கீழிறங்குவதில்லை. மாறாக ஆண்கள் விந்து வெளியானவுடன் ஆழ்ந்து தூங்கத் தொடங்கி விடுகின்றனர். ஏனெனில் ஆண்களிடம் உச்ச கட்டத்திற்கு பின்பு உணர்ச்சிகள் முழுமையாக கீழே இறங்கி விடுகின்றது.
பெண்மைக் குறைவு:
ஆண்களுக்கு ஆண்மைக் குறைவு ஏற்படுவதுபோல பெண்களுக்கு பெண்மைக்குறைவு அல்லது உடலுறவில் விருப்பமின்மை- ஏற்படலாம். இப்பெண்கள் உடலுறவில் ஈடுபட்டு கருத்தரித்துக் குழந்தைப் பேறு பெற்றாலும் இவர்கள்-உடலுறவில் இன்பத்தை முழுமையாக அனுபவிப்பதில்லை. தாம்பத்திய வாழ்க்கையை ஒரு கடமையாகவே செய்கிறார்கள். இதற்கான காரணம். 1. சிறு வயதில் ஏற்பட்ட செக்ஸ் வக்கிரங்கள் 2. வளர்ப்பு முறை 3. கற்பழிக்கப்படுதல் போன்றவையாகும்.
பெண்களுக்கான இப்பிரச்சினைக்கு எவ்வாறு தீர்வு காண்பது?
ஆண்களுக்கான ஆண்மைக்குறைவு- விந்து முந்துதல் போன்ற பிரச்சினைகளை விஞ்ஞான முறையில் நு}று சதவிகிதம் குணப் படுத்த முடியும். அது போலவே விஞ்ஞான அடிப்படையில் பெண்களுடைய பிரச்சினைகளையும் முழுமையாக குணப்படுத்த இயலும். பிரச்சினைக்கான காரணங்களை அறிந்து அதனை முற்றிலுமாக களைந்து குணப்படுத்தலாம்.
நோயும், செக்ஸும்:
சில வகை பொதுவான நோய்களான காசநோய், புற்று நோய், இருதய நோய், சிறுநீரக பாதிப்பு போன்ற பெரிய நோய்களின்போது அந்த நோயாளிகளுக்கு எல்லா விசயங்களிலும் கவனமும் ஆர்வமும் குறைந்து வருவதால் இயல் பாக செக்ஸ் விசயத்திலும் அவர்களுக்கு விருப்பமும், ஈடுபாடும் குறைந்துவிடும்.
பெண் உறுப்பு நோய்கள்:
1) செக்ஸினால் உண்டாகும் நோய்கள்
2) பெண் உறுப்பில் ஏற்படும் சிலகாளான் நோய்கள் உடல் உறவின்போது எரிச்சலை ஏற்படுத்தும்.
3) ஹெர்பிஸ் - இதுவும் பெண் குறியில் ஏற்படும் நோய்தான். இதனாலும் உடல் உறவின்போது வலி ஏற்படலாம்.
4) வெஜினியஸ்மெஸ் - இது பெண் உறுப்பில் ஏற்படும் இறுக்கமாகும். இதனாலும் உடல் உறவின்போது வலி ஏற்படும்.
இத்தகைய நோய்களை எல்லாம் சில சமயம் பெண்களின் பாலியல் உணர்ச்சிகளை பாதிக்கலாம். இதனை இன்றைய நாளில் எளிதாக குணப்படுத்தி விடலாம்..

மாதவிலக்கு நின்ற பின்னர்:
ஒரு பெண் மணிக்கு மாத விலக்கு நின்ற (மெனோபாஸ்) பின்னர் பாலியல் உணர்ச்சி குறைந்துவிடும் என்று பலர் எண்ணுகிறார்கள். இதுதவறு. இயல்பான பாலியல் உணர்ச்சி இருக்கும். இன்னும் சொல்லப் போனால் செக்ஸ் உணர்ச்சி கூடுதலாககூட இருக்கலாம். உடல் உறவின்போது திருப்தி என்பது அதிகமாகவும், இன்பமாகவும் இருக்கும். குழந்தை பிறந்து விடுமோ என்கிற அச்சமின்றி உடல் உறவில் ஈடுபடலாம். மாதவிலக்கு நின்றபின் உடல் உறவில் ஈடுபடுவதால் எந்த பாதிப்பும் வராது. இப்பெண்களுக்கு மாதவிலக்கு நின்றுபோனதால் பெண் உறுப்பில் சுரக்கும் திரவம் சுரக்காது என்பதால் சிலசமயம் உடல் உறவின் போது எரிச்சல் இருக்கும். இதற்கு இன்று அதிநவீன ஜெல்லிகள் கிடைக்கின்றன. நிரந்தரமான இன்பம் பெற இவர்கள் மெனோபாஸிற்கு பிறகு H.R.T என்கிற ஹார்மோன் ரிபிளேஸ்மென்ட் தெரபி மூலம் சிகிச்சை பெறலாம். மேலை நாடுகளில் இது சகஜமான ஒன்று.
பெண்களின் ஓரினச்சேர்க்கை: (Lesbian)
பெண்களின் ஓரினச்சேர்க்கைக்கு லெஸ்பியன் என்று பெயர். இது தற்கிளர்ச்சிக்கும், சுய இன்பத்திற்கும் இணையானது. விடுதியில் தங்கியிருக்கும் சில மாணவிகள், பெண்களிடம் இப்பழக்கம் இருக்கிறது.
திருமணமான பெண்கள் இதில் ஈடுபடுவதற்கு காரணம் கணவன் மூலம் திருப்திகரமான உச்சக்கட்டம் அடையாததுதான். மாணவிகளுக்கு சூழ்நிலை ஒரு காரணமாக உள்ளது.
இந்த லெஸ்பியன் பழக்கம் அளவுடன் இருக்கும்வரை தவறில்லை. அளவுக்கு மீறினால்தான் தவறானது. சில சமயம் அளவுக்கு மீறிப் போகும்போது ஆண்களையே வெறுக்கும் நிலை ஏற்பட்டு விடக்கூடிய அபாயம் இருக்கிறது.
பாலியல் ரிதியான குறையுடனேயே வாழ்நாள் முழுவதும் வாழாமல் குறையை நிவர்த்தி செய்வதற்கு
நவீன மருத்துவம் சிறந்த வழிகாட்டுகிறது..

0 comments:
Post a Comment